பாழாகும் பள்ளிக் கட்டிடம்

img

திறக்கப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டிடம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட் பட்ட பாப்பனபட்டு ஊராட்சியில் கடந்த 2006-2007 ஆம் ஆண்டு  மக்களவை உறுப்பினராக இருந்த கோ.தன்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.